It is reported that Ranjitha is being forced to make a statement against Nityananda but she has refused it.Publicising the bedroom scenes of the god man Nityananda with the popular Tamil film actor Ranjitha in the TV has created an immense tumult. A case is filed against Nityananda. The statement by the primary witness, actor Ranjitha’s is considered to be very important for this case.
Some people are making serious efforts to get a statement from her. But it is understood that she has refused it!
Actor Ranjitha may claim ‘after all you are my guru!’
தமிழ்
நித்யானந்தருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு நடிகை ரஞ்சிதா வலியுறுத்தப்படுவதாகவும், ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நித்யானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நடிகை ரஞ்சிதாவின் வாக்கு மூலம் மிக மிக... முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, அவரது வாக்குமூலத்தை வாங்குவதில் ஒரு சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன!. என்ன இருந்தாலும் நீங்கள் என் குரு அல்லவா? என்று சொன்னாலும் சொல்லுவார் நடிகை ரஞ்சிதா!!!
0 comments:
Post a Comment